Listee Account | Admin Account
 
 
 Tamil News
  Digg It!

Rating: 3.9/5 (15 votes cast)

Blog Title: Tamil News

Tamil Blog on Political news stories. Picks up media updates on Entertainment, Kollywood.

Blog Details

Overall rank: 521321
Number of inbound blogs: 13
Number of incoming links: 447
RSS: RSS feed
Last update: 2008-09-26 12:52:55 GMT
Estimated value: $302,873

Analytics

Incoming clicks since last reset: 0
Outgoing clicks since last reset: 68

Latest Posts

Tamil cinema’s legendary villain MN Nambiar dead

பிரபல நடிகர் நம்பியார் காலமானார் இந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான எம் என் நம்பியார் இன்று (புதன்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் மஞ்சேரி நகரில் ஒரு பாரம்பரியமான நம்பியார் குடும்பத்தில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார் read more..

Sirius Star: Somali Pirates Seek Ransom for Hijacked Saudi Tanker: Efforts on to release supertanker

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரிக்கிறது சோமாலிய கடற்கரைக்கு அண்மையில் நங்கூரமிட்டுள்ள கடத்தப்பட்ட கப்பல் சவுதியின் எண்ணெய்க்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் அதனை தற்போது சோமாலியாவின் வடபகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை கூறுகிறது. இந்த ஆண்டு சோமாலியாவின் கடற்பரப்பில் நடந்த கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் 92. இந்த சம்பவங்களின் விளைவாக, 36 கப்பல்கள் கடத்தப்பட்டன. அதிகரித்துவரும் இந்தப்பிரச்சினைக்கு பதில் read more..

EGYPT: Tension over whipping of doctors in Saudi Arabia: Halts doctor visas to Saudi

சவுதிக்கு செல்ல எகிப்திய மருத்துவர்களுக்கு தடை சவுதி அரேபியாவில் வேலை செய்யும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர் சவுதி அரேபியாவுக்கு எகிப்திய மருத்துவர்கள் சென்று பணியாற்றுவதற்கு எகிப்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. எகிப்திய மருத்துவர் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக சவுதியின் ஒரு இளவரசி போதை மருந்துக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அந்த மருத்துவருக்கு சவுதியில், 1500 சவுக்கடிகளும், 15 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கெய்ரோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது. தற்போது read more..

Human trafficking case: Food chain Saravana Bhawan owner held over US visa fraud: City hotelier faked papers for visas

உள்ளூர் பரபரப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன், இப்போது உலகப் பரபரப்புக்கு அச்சாரம் போட்டிருக்கிறது! சரவணபவன் அதிபர் அண்ணாச்சிராஜகோபாலின் மூத்த மகன் சிவகுமாரை ‘போலி தஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்ப முயன்றார்!’ என்ற குற்றத்துக்காக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத் திருக்கிறார்கள். இவருடன் ஹோட்டல் ஊழியர் ராமு என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிவகுமார் பற்றி புகார் கொடுத்தது, சென்னையி லுள்ள அமெரிக்க துணை தூதரகம். சிவகுமாரைப் பற்றி விசாரிக்கப் போனால்… read more..

Gaza shut to fuel and journalists: Middle East: Gaza food aid to be cut unless key supplies allowed in says UN

காஸாப் பகுதியில் மீண்டும் சண்டை காஸாப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர். மத்திய கிழக்கின் காசாப் பகுதியில், பாலத்தீன இஸ்லாமியவாத ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுடனான எல்லையில் வெடி மருந்துகளை வைக்க இவர்கள் முயன்றார்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. காசாப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு read more..

Nov.: Eezham vs Sri Lanka: War Updates: Foreign relations with India - News Updates

இந்திய நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு இந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி தமிழர்களுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் அவர்கள், தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று வைபவரீதியாக கையளித்தார். இந்த நிகழ்வின்போது பேசிய அலோக் பிரசாத் அவர்கள், ஆயிரத்து read more..

South Waziristan suicide attack: A Bomb Kills 8 Pakistanis, and It Is Seen as a Warning: Petraeus signals US priorities with Pakistan visit

வஸிரிஸ்தானில் 8 படையினர் பலி பாகிஸ்தான் படையினர் ஆஃப்கன் எல்லைப்புறத்துக்கு அருகே உள்ள பாக்கிஸ்தானின் தெற்கு வஸிரிஸ்த்தான் பகுதியில் இருக்கும் வானா பகுதியில் பாகிஸ்தானப் பாதுகாப்புப் படைகளின் வண்டித் தொடர் மீது நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது எட்டுப் படையினர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான இராணுவத்தின் சார்பில் பேசும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். போராளிகளின் நடவடிக்கைகள் இப்பகுதியில் அதிகரித்ததைத தொடர்ந்து பாக்கிஸ்தானப் படைகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆஃப்கன் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடிப் பகுதியின் மீது அமெரிக்கா read more..

Ruling party wins Zambia presidential race: VETERAN diplomat Rupiah Banda sworn in as Zambia’s president after narrow election victor

ஜம்பியாவின் அதிபராக ருப்பய்யா பண்டா ருப்பய்யா பண்டா ஜம்பியா நாட்டின் இடைக்கால அதிபராக இருந்த ருப்பய்யா பண்டா அவர்கள் அதிபராகப் பதவியேற்றுள்ளார். கடந்த வியாழன் நடந்த தேர்தலில் அவர் சிறு வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துள் இரவரது பதவியேற்பு நடந்துள்ளது. வறுமையையும் ஊழலையம் எதிர்த்துப் போராடுவேன் என்றும் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு ஆதரவாக இருப்பேன் read more..

India suspects Islamist militants in Assam bombings: Toll in Assam blasts rises to 76: ULFA denies hand in blasts

அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு -குறைந்தது 60 பேர் பலி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கள், பெரும்பாலும் தலைநகர் குவாஹாட்டியில் நடந்துள்ளன. அவற்றில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா மீது போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் read more..

Congo army withdraws under attack: Aid workers to evacuate Congo town as rebels advance

காங்கோவில் மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம் காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற தளபதியான லாரண்ட் என்குண்டாவின் விசுவாசிகளுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இடம் பெயர்ந்தவர்களுகான ஒரு முகாம் தற்போது ஆளில்லாமல் இருக்கிறது என்றும், அங்கிருந்த மக்கள் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான கோமாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்றும் கிழக்கு காங்கோவில் இருக்கும் read more..

 
 
 

Copyright 2006-2007 OnToplist.com, All Rights Reserved
Powered by OnToplist.com :: blog directory and blogging community.